சென்னையில் இன்று உயர்மட்டக்குழு கூட்டம் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரும்,தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவன தலைவரும் ஆன *முனைவர் அ.மாயவன்* அவர்கள் *தலைமையில்* இன்று கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிறுவனர் *அ.மாயவன்* அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தமிழகம் முழுவதும் *திட்டமிட்டபடி டிசம்பர் 4ஆம் தேதி முதல்* *காலவரையற்ற வேலைநிறுத்தம்* நடைபெறும் தமிழகத்தில் உள்ள அனைத்து *பள்ளிகளும் அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்படும்* என்று பத்திரிகையாளர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் அரசுக்கும் தெரிவித்துள்ளார் கூட்டத்தில் 19 ஒருங்கிணைப்பாளர்களும் அனைத்து சங்க மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்
🎯 *டிசம்பர் 4 அன்று வட்டார அளவில் ஆர்ப்பாட்டம்*
🎯 *டிசம்பர் 5 வட்ட(Taluk) அளவில் ஆர்ப்பாட்டம்*
🎯 *டிசம்பர் 6 மாலை மாவட்ட தலைநகரங்களில் களஆய்வு.*
🎯 *டிசம்பர் 7 மாவ்ட்ட அளவில் முற்றுகை*
🎯 *போராட்டம் நடைபெறும் போது, புயல்பாதித்த பகுதிகளில் ஜாக்டோ ஜியோ நிவாரண பணிகளை மேற்கொள்ளும்*
No comments:
Post a Comment