டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறும் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு முன் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் மாவட்டத் தலைநகரில் 25 11 2018 அன்று வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடக்க இருக்கிறது அந்த மாநாட்டில் நம் பேரியக்க பொறுப்பாளர்கள் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் நம் பேரியக்கத்தின் அருமை உறுப்பினர்களும் கலந்து இந்த வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டை வெற்றி பெறச் செய்ய வேண்டும் கனிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்
நிறுவனர் அ.மாயவன்
No comments:
Post a Comment