*தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக* மாநில நிர்வாகிகள் மற்றும் சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் நிறுவனர் *டாக்டர்.அ.மாயவன்*
Ex.MLC அவர்கள் தலைமையில் மாவட்ட தலைவர் சாந்தகுமார் அவர்கள் சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.ஆர்.திருவளர்செல்வி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment