கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Friday, 6 July 2018

முறைசாரா கல்வி இயக்குநர் திருமதி. லதா மற்றும் பள்ளிக்கல்விதுறை மேல்நிலைக்கல்வி இணை இயக்குநர் திரு .ராதாகிருஷ்ணன்

*தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக* மாநில நிர்வாகிகள் மற்றும் சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் நிறுவனர் *டாக்டர்.அ.மாயவன்*
Ex.MLC அவர்கள் தலைமையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முறைசாரா கல்வி இயக்குநர் திருமதி. லதா அவர்கள் மற்றும் பள்ளிக்கல்விதுறை மேல்நிலைக்கல்வி இணை இயக்குநர் திரு .ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment