உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டியலில் பலபேர் ஓய்வு பெற்றுள்ளனர் பலர் பதவி உயர்வு பெற்றுள்ள பெயர்கள் பட்டியலில் உள்ளது என்பதை பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவித்தநிலையில்*
நமது இயக்க மாநில பொறுப்பாளர்கள் 5/7/18 அன்று பள்ளிகக்கல்வி இயக்குநர் திரு.ராமேஸ்வர முருகன் அவர்களிடம் தற்போது உள்ள நிலவரப்படி புதிய பட்டியல் வெளியிட வேண்டும் என கோரிக்கை அளிக்கப்பட்டது
தற்போது இயக்குநரிடத்திலிருந்து கருத்துரு வெளியிடப்பட்டநிலையில் இன்னும் ஓரிரு நாட்கள் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் அனுப்பப்டும் தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் தங்ககளது விவரங்களை தலைமையாசிரியர் வாயிலாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்
அ.மாயவன் நிறுவனத் தலைவர்
சு.பக்தவச்சலம் மாநிலத் தலைவர்
அருமை...
ReplyDelete