கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Saturday, 7 July 2018

வேலூரில் மாவட்ட பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் தலைமையில் நடந்தது

வேலூரில் மாவட்ட பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் திரு. தேசிங்கு ராஜன் அவர்கள் தலைமையில் நடந்தது.....

கூட்டத்தில் 1.உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்

   2.முதுகலை ஆசிரியர்களை 9,10 வகுப்புகளுக்கு இறங்குவதை வன்மையாக கண்டிக்குறோம்....

3.பணிநிரவல் ஒரு தொடர்கதையாக இருக்குறது..இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என எழிச்சி உரையாற்றினார் மாநில செயலாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள்

No comments:

Post a Comment