கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Sunday, 15 July 2018

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை குறிப்பு - புதுக்கோட்டை மண்டையூர் அரசு மேல்நிலைப் பள்ளி வெளியிட்டது

கல்வி வளர்ச்சி நாளில் பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை குறிப்பு - புதுக்கோட்டை மண்டையூர் அரசு மேல்நிலைப் பள்ளி வெளியிட்டது.அத்துடன் கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாகக் கொண்டாடி மாணவ மணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவை தலைமை ஆசிரிய- ஆசிரியைகள் கொண்டாடினர்

No comments:

Post a Comment