ஜாக்டோ-ஜியோ வின் நமது 4 அம்ச கோரிக்கை வலியுறுத்தி நடைபெறும் முற்றுகையில் கலந்துகொள்ளக்கூடாது என்பதற்காகவும் ஆசிரியர்களை சென்னைக்கு அழைத்துசெல்லக்கூடாது என்பதற்காக 6.5.2015 அன்று நள்ளிரவு 2.30மணி அளவில் முன்னெச்சரிக்கையாக காவல் துறையினரால் நமது மாநில சட்ட செயலாளர் திரு.நந்தகுமார் அவர்களை கிருஷ்ணகிரி யில் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டர்..
Friday, 11 May 2018
மாநில சட்டசெயலாளர் கிருஷ்ணகிரியில் கைது....முன் எச்சரிக்கை நடவடிக்கையாக
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment