*அவசர சுற்றறிக்கை*
*10.05.2018*
*அ.மாயவன் அவர்களின் பேட்டி*
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனரும்,ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருமான *அ.மாயவன் Ex.MLC* அவர்கள் *மாலை முரசு டிவி* க்கு *நாடும் நடப்பும்* நிகழ்ச்சியில் ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார்..ஆகவே ஜாக்டோ ஜியோ உறுப்பினர்களான அனைவரும் ஆசிரியபெருமக்கலும் அரசு ஊழியர்களும் தவறாது கண்டு களிக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.....
நேரம் 8.30 -9.00 PM (10.05.2018 இரவு)
மறுஒளிபரப்பு 11.30-12.00 இரவு
தகவல்
*மு.முருகேசன் மாநில செய்தி* *தொடர்பு செயலாளர்*
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
No comments:
Post a Comment