தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற கிட்டத்தட்ட அரசு ஊழியர் ஆசிரியர்களுக்குசிறப்பு ஓட்டளிக்கும் மையம் அமைக்கக்கோரி நமது பேரியக்கம் மாநில தேர்தல் ஆணையர்,அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் முறையிட்டது.அதனை ஏற்றுக்கொண்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரி - இந்திய தேர்தல் ஆணையருக்கு பரிந்துரை செய்துள்ளார். இது நமக்கு கிடைத்த முதற்கட்ட வெற்றியாகும்
No comments:
Post a Comment