கரூர் மாவட்டத்தில் பட்டதாரி தமிழ் ஆசிரியர்கள் 60 பேருக்கு மார்ச் 2018 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்திய மதிப்பூதியம் இன்று வரை வழங்கப்படவில்லை ...... நமது போராளி சங்கமான TNHHSSGTA*இது தொடர்பாக *காத்திருப்பு போராட்டத்தை *செப்டம்பர்05ஆசிரியர் தினத்தில் அறிவித்து உள்ளது.* இது சார்ந்த போராட்ட அறிவிப்பை பள்ளிகல்வி துறை செயலாளர், பள்ளி கல்வி துறை இயக்குநர், அரசு தேர்வுகள் துறை இயக்குநர், இணை இயக்குநர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உட்பட உயர் அதிகாரிகளுக்கும், காவல் துறை மற்றும் ஊடகத்துறைக்கும் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒன்றுபடுவோம் ....... போராடுவோம். ....... வெற்றி பெறுவோம்.......
No comments:
Post a Comment