அகில இந்தியப் பெண் ஆசிரியர்கள் மாநாடு கன்னியாகுமரியில் செப்டம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெறுகிறது.
அதற்கான வரவேற்புக் கூட்ட அழைப்பிதழ் மாநாடு நாகர்கோயிலில் (புதன்கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க அலுவலக கட்டிடத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் *மாநிலத் தலைவர்* *திரு.சு.பக்தவச்சலம் அவர்கள், மாநிலப் பொருளாளர் திரு. கே.ஜி.பாஸ்கரன் அவர்கள், மாநில தலைமை நிலையச் செயலர் திரு.விஜயசாரதி அவர்கள் ,மாநில துணைப் பொதுச்செயலாளர் திரு.சேது செல்வம் அவர்கள், மாநில செயலாளர் திரு.O.செல்வம் அவர்கள், திரு. நீலகண்ட பூபதி அவர்கள், திரு. பிச்சைக் கனி அவர்கள், மாநில மகளிர் அணிச் செயலாளர்கள் திருமதி. லதா அவர்கள் திருமதி வாசுகி அவர்களும் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment