இன்று ஒரு நபர் குழு அதிகாரி மதிப்பு மிகு சித்திக் IAS அவர்களிடம் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் திரு.சு.பக்தவச்சலம் அவர்கள் இரண்டாவது முறையாக தாக்கல் செய்தார். உடன் சென்னை மாவட்ட தலைவர் திரு.சாந்தகுமார் அவர்கள்
No comments:
Post a Comment