*தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்*
*திருச்சி*
*மாவட்டப்பொதுக்குழு*
*கூட்டம்*
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
*இடம்: லட்சுமி நர்சரி,& பிரைமரி பள்ளி*
( அரியமங்கலம் மேம்பாலம், காவல் நிலையம் அருகில்)
*நாள்: 08.07.18 ஞாயிறு*
நேரம்: *காலை10.30 மணி*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தலைமை: *ரா.மோகனா*
மாவட்டத்தலைவர்
முன்னிலை: *அ.அசோகன்*
மாவட்டப்பொருளாளர்,
*த.பிரபாகரன்*,
மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்
*சிறப்புரை:*
*வா.கோபிநாதன்,*
*மாநில துணைத்தலைவர்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*கூட்டப்பொருள்:*
1. திருச்சி மாவட்டத்தில் *ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை*- குறித்து.
2. *மணிகண்டம்* -
மணப்பாறை, கல்விமாவட்டத்துடன்
இணைக்கப்பட்டது- குறித்து.
3. *துறையூரைத்* தலைமையிடமாகக் கொண்டு
*புதிய கல்வி மாவட்டம்*
உருவாக்கிட ,
மாண்புமிகு *சட்டமன்ற உறுப்பினர்கள்*&
*அமைச்சர் பெருமக்கள்*,
மதிப்புமிகு. *மாவட்ட ஆட்சியர்*
ஆகியோரை சந்திப்பது
குறித்து.
4.பட்டதாரி ஆசிரியர்களது
நீண்ட நாள் ,
முடிக்கப்பெறாத
*தேர்வுநிலை,*
*உண்மைத்தன்மை சான்று,*
*தகுதிகாண்பருவம்*
உள்ளிட்ட பிரச்சனைகள்-
போராட்டம்.
5. டிசம்பர் - *மாநில சிறப்பு மாநாடு*, நிதி.
6. ஆகஸ்டு மாதம் திருச்சியில் ,
மாவட்டக்கழகத்தின் சார்பில்
நடைபெற உள்ள கருத்தரங்கம்- *கானல் நீராகும் ஓய்வூதியம்*- திட்டமிடல்
7. பதவி உயர்வில்
சென்ற
*மேனாள் நிர்வாகிகள்*
மற்றும்
*உறுப்பினர்களுக்கு பாராட்டு*.
8. *இயக்க வளர்ச்சி*,
2018-19 ஆண்டு செயல் திட்டம்
மற்றும்
நிர்வாகிகள் கொணரும் பிற பிரச்சினைகள்.
*வட்டக்கழக*
*நிர்வாகிகள்*
*மாவட்டக்கழக நிர்வாகிகள்*,
*மாவட்டப்பொதுக்குழு உறுப்பினர்கள்*
*மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்*
தவறாது குறித்த நேரத்தில்
கலந்து கொண்டு
கருத்துரை வழங்கிட
அன்புடன் அழைக்கிறேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இவண்,
*வே.குமார்* மாவட்டச்செயலாளர்,
*TNHHSSGTA*
திருச்சி மாவட்டம்*.
No comments:
Post a Comment