*திருத்திய சுற்றறிக்கை*
உயர்கல்விக்கான M.PHIL முன் அனுமதி மற்றும் பின்னேற்பு வழங்கும் அதிகாரம் இனி மாவட்ட முதன்மைகல்வி அதிகாரிகளுக்கு 01.06.2018 முதல் வழங்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்...இணை இயக்குநர் அவர்களிடம் வந்துள்ள அனைத்து முன்னேற்பு மற்றும் பின்னேற்புகள் அனைத்தும் அந்தந்த மாவட்டங்களுக்கு திருப்பி அனுப்பப்படும்.ஆகவே மாவட்ட கழக உடன்பிறப்புக்கள் ஆசிரிய பெருமக்களுக்கு அனுமதிகள் கிடைக்க மாவட்ட முதன்மைகல்வி அலுவலகங்களை நாடவும்.
மாவட்டத்தில் சிரமங்கள் மற்றும் தேவைகள் ஏற்படின் மாநில கழகத்தை தொடர்புகொள்ளவும்...
*Dr.அ.மாயவன் நிறுவனர்*
*சு.பக்தவச்சலம் மாநிலத் தலைவர்*
மு.முருகேசன்
*மாநில செய்தி தொடர்பு* *செயலாளர்*
No comments:
Post a Comment