தேனி மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் பணிநிரவலை கண்டித்து ஆரபாட்டம்
தேனி மாவட்ட தலைவர் திரு.செல்வம் அவர்கள்,மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி.லதா அவர்கள் தலைமையில் பணிநிரவலை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.முன்னாள் சட்ட செயலாளர் மோகன் அவர்கள் உட்பட கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment