தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில கழகம்
17.05.2018
*சுற்றறிக்கை*
*பணிநிரவல்* முயற்சியை தமிழக பள்ளிகல்வித்துறை உடனடியாக கைவிட வேண்டி தமிழ் நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினுடைய *நிறுவனத்தலைவரும்* ஜாக்டோ ஜியோவினுடைய மாநில *ஒருங்கிணைப்பாளருமான* திரு *.அ.மாயவன் Ex.* *MLC.* ,அவர்களின் சிறப்பு பேட்டி இன்று மாலை *சன் நியூஸ்,மற்றும் கலைஞர்,கேப்டன் டிவி* தொலைக்காட்சிகளில் 4 மற்றும் *7மணி* செய்திகளில் காணத்தவராதீர்
தகவல்
*மு.முருகேசன்* மாநில செய்தி தொடர்பு செயலாளர்
No comments:
Post a Comment