கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Monday, 14 May 2018

ஒருநபர் குழு--நாளை சமர்ப்பிப்பு-அ.மாயவன்

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்.மாநில கழகம்

நாள்:14.05.2018

      *சுற்றறிக்கை**

நாளை(15.05.2018) *ஒரு நபர்*குழுவில்* நம் பேரியக்கத்தின் அறிக்கையை தாக்கல் செய்ய அழைப்புவிடுத்துள்ளதால்,
நம் பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் *அ.மாயவன் Ex.MLC* அவர்கள் தலைமையில் நமது பொருளாளர் *KG.பாஸ்கரன்* அவர்கள்,தலைமை நிலைய செயலாளர் விஜயசாரதி அவர்கள்,துணை தலைவர் குப்புசாமி அவர்கள்,சென்னை மாவட்ட தலைவர் சாந்தகுமார்,ஸ்ரீநிவாசன், பொருளாளர் உட்பட *கலந்துகொள்கின்றார்கள்.முற்றிலும் பட்டதாரி ஆசிரியர்களின் நலன் கருதி* இம்மியளவு கூட நமக்கு இழப்பு ஏற்படாதவாறு *அ.மாயவன்* அவர்கள் தாக்கல் செய்கின்றார் என்பதை பட்டதாரி சமூகத்துக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்..

குறிப்பு:கடந்த ஒரு நபர் குழுவில் முதுகலை ஆசிரியருக்கு நிகராக 4400 லிருந்து 4600 பெற்றுக்கொடுத்த மாபெரும் இயக்கம் நம் பேரியக்கம் என்பதை மார்தட்டி சொல்லுவோம்

தகவல்

*மு.முருகேசன் மாநில செய்தி* *தொடர்பு செயலாளர்*
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

No comments:

Post a Comment