இன்று சென்னை மாவட்ட ஜாக்டோ ஜியோ ஆயத்தப்பேரணியில்
அ.மாயவன் நிறுவனத்தலைவர் TNHHSSGTA
 |
24.3.2018 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பாக செங்கல்பட்டு நகரில் நடந்த கோரிக்கை முழக்கப் பேரணியில் நமது நிறுவனர் திரு அ மாயவன் Ex MLC அவர்கள் எழுச்சியுரையாற்றி பேரணியைத் தொடங்கிவைத்தார்.. |
No comments:
Post a Comment